ஒற்றை தலைவலியை அலட்சியப்படுத்தாதீங்க

Loading… ஒற்றை தலைவலியான மைக்ரேன் வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய் விரிவடைவதால் இந்த தலைவலி ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் மட்டும் பாதிக்கப்படுவதால் இதனை ஒற்றை தலைவலி என்கிறோம். காபி, இரவு நேர பார்ட்டிகள், தூக்கமின்மை, ஆல்கஹால், மன அழுத்தம் போன்றவை ஒற்றை தலைவலி தீவிரமடைவதற்கான காரணங்களாகும். கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கூட ஒற்றை தலைவலி ஏற்படலாம். இதனை உணராமல் தற்காலிகமாக மாத்திரை எடுத்து கொண்டு தகுந்த சிகிச்சை பெறாமல் இருந்தால் … Continue reading ஒற்றை தலைவலியை அலட்சியப்படுத்தாதீங்க